கிறிஸ்துவின் தழும்புகளால் குணமாகிறோம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. உங்கள் மீறுதல்களுக்காகவும் வியாதிகளுக்காகவும் சிலுவையில் இயேசு கிரயம் செலுத்திவிட்டார். இன்றைக்கும் உங்களை குணமாக்கும் வல்லமை அவரது தழும்புகளுக்கு இருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos