தேவ முகப்பிரசன்னம் உன்மேல் வீசும்

தேவ முகப்பிரசன்னம் உன்மேல் வீசும்

Watch Video

உங்கள் துக்கநாள்கள் முடிவடைகின்றன. ஆண்டவர் பயங்கரமான பராக்கிரமசாலியாக உங்களோடு இருக்கிறார். தமது இணையற்ற சமாதானத்தினால் அவர் உங்களை நிரப்புவார். உங்கள் விரோதிகளை ஜெயித்து மேற்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.