உலகத்தின்மேல் அன்புகூராதிருங்கள்
உலகத்தின்மேல் அன்புகூராதிருங்கள்

தம்மை பின்பற்றவிடாமல் நம்மை பிடித்திருப்பவற்றை உதறித் தள்ளிவிட்டு, நாம் தம்மை தொடரவேண்டும் என்று தேவன் அழைக்கிறார். அப்போது, நாம் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதோடு, நம்மை குறித்த அவரது நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos