பாழானவை பாக்கியம் பெறும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்! நீங்கள் ஏறெடுக்கும் ஜெபங்களை தேவன் கேட்கிறார். அவர் வந்து உங்களை மீட்டு, அவருக்குள்ளான உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos