நித்திய நீரூற்று
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் ஒருபோதும் நாடியிராத நன்மைகள் உள்பட எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டது போன்ற புத்துணர்வை ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குத் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos