பரலோக பொக்கிஷங்கள்

பரலோக பொக்கிஷங்கள்

Watch Video

 மேலான ஈவாகிய இயேசுவுடன், எல்லா நன்மையான ஈவுகளையும் உங்களுக்கு தர தேவன் விரும்புகிறார். பூமியில் நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்வதன் மூலம் உங்கள் இருதயம் சந்தோஷத்தால் நிரம்பும்படியும் அவர் விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.