தேவனுடைய சமாதான தாபரத்தில் இளைப்பாறுங்கள்
தேவனுடைய சமாதான தாபரத்தில் இளைப்பாறுங்கள்

தேவன், தம்முடைய பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்து, உங்களுக்கு அரணான அடைக்கலமாக விளங்கி, உங்களை தாங்குவார். அவரையே நம்புங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.  

Related Videos