அனைத்து வியாதிகளிலிருந்தும் விடுதலை

அனைத்து வியாதிகளிலிருந்தும் விடுதலை

Watch Video

சகல வியாதிகளிலிருந்தும் நீங்கள் விடுதலை பெறும்படிக்கே ஆண்டவர் சிலுவையில் பாடுபட்டார். அவருடைய சுகமளிக்கும் வல்லமை உங்கள் வழியாக பாய்ந்து, உங்கள் சரீரத்தை புதிதாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.