உங்கள் கூப்பிடுதலைக் கேட்கும் தேவன்
உங்கள் கூப்பிடுதலைக் கேட்கும் தேவன்

 தேவன் உங்கள்மேல் கிருபையாயிருக்கிறார். அவர் உங்கள் கண்ணீரை காண்கிறார்; உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் எல்லா விண்ணப்பங்களுக்கும் பாரங்களுக்கும் அவர் பதில் அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //