உன் பாத்திரம் நிரம்பி வழியும்

உன் பாத்திரம் நிரம்பி வழியும்

Watch Video

ஆண்டவர் தமது ஆசீர்வாதத்தை உங்கள்மேல் மனப்பூர்வமாய் பொழிந்தருளுவதால் நீங்கள் பெலத்திலும் ஆவிக்குரியவிதத்திலும் நிச்சயமாய் விருத்தியடைவீர்கள். உங்கள் துக்கத்தின் நாள்களும், குறைவின் நாள்களும் முடிந்துபோகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.