பரிபூரண ஜீவனுக்கான வாக்குத்தத்தம்

பரிபூரண ஜீவனுக்கான வாக்குத்தத்தம்

Watch Video

நீங்கள் தமது ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்; இயேசு உங்களுக்காகவே தமது ஜீவனை கொடுத்திருக்கிறார்; நீங்கள் அழிந்துபோவதில்லை. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.