தேவன் உங்களைக் கைவிடவில்லை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இதுவரை இல்லாதவகையில் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிப்பீர்கள். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். இந்த வாக்குத்தத்தத்தை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள். இன்றைய செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos