உங்கள் விசுவாசம் ஆண்டவருக்கு வேண்டும்

உங்கள் விசுவாசம் ஆண்டவருக்கு வேண்டும்

Watch Video

இயேசு, சிலுவையில் உங்களுக்காக கிரயத்தை செலுத்திவிட்டார். நீங்கள் விரும்புகிறவற்றை விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் கேளுங்கள். அப்போது அவரது மகிமையை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.