நித்திய ஜீவனுக்கான பாதை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நித்திய ஜீவனை அடைவதற்கு இயேசு மாத்திரமே வழியாக இருக்கிறார்; அவருடைய வசனத்தின் மூலமும் பரிசுத்த ஆவியானவர் மூலமும் நாம் நீதிமான்களாக்கப்பட்டு நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தப்படுவோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos