முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீர்

முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீர்

Watch Video

தேவன், சிறந்தவற்றையே உங்களுக்கு வைத்திருக்கிறார். முன்னிருந்ததைக் காட்டிலும் உங்களை செழிப்பாக்குவார். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறும்படி இவற்றை அறிக்கையிடுங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்.