உதாரகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாயிருங்கள்

உதாரகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாயிருங்கள்

Watch Video

தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்கள் உதாரகுணம் அவரது இருதயத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்படி நற்கிரியையை தொடர்ந்து செய்யுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.