ஆண்டவர் உங்களுக்கு முன்னே போகிறார்

ஆண்டவர் உங்களுக்கு முன்னே போகிறார்

Watch Video

இன்றைக்கு உங்களுக்கு நற்செய்தி வரும். ஆண்டவர் உங்களுக்காக யுத்தம் செய்து, சூழ்நிலைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்றுவதால் நீங்கள் அவருக்குள் சந்தோஷமடைவீர்கள். இன்றைய செய்தியை கேட்டு இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துகொள்ளுங்கள்.