கொடிய பயத்தை ஜெயித்திடுங்கள்

கொடிய பயத்தை ஜெயித்திடுங்கள்

Watch Video

இன்றைக்கு, உங்களை தமது இரத்தத்தினால் கழுவி பரிசுத்தப்படுத்துவதற்கு இயேசுவை அனுமதியுங்கள். அவர் எல்லா பயத்திலிருந்தும் உங்களை விடுவித்து, உயர் ஸ்தானங்களுக்கு உங்களை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.