தேவனின் சாயலை காணுதல்

தேவனின் சாயலை காணுதல்

Watch Video

நீங்கள் விழித்துக்கொள்ளும் நேரத்திலிருந்து தேவனுடைய சாயலை காணவேண்டும் என்று வாஞ்சித்தால், அந்த வாஞ்சையை தேவன் கனம் பண்ணுவார். இன்றைய செய்தியின் மூலம் இதைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.