உங்களைச் சீர்ப்படுத்தும் தேவ கிருபை

உங்களைச் சீர்ப்படுத்தும் தேவ கிருபை

Watch Video

தேவன் உங்கள் மீது மிகுந்த கிருபையுள்ளவராயிருக்கிறார். சமாதானத்தை, சந்தோஷத்தை, ஆசீர்வாதங்களை தரும் இடங்களுக்குள் உங்களை வழிநடத்திச் செல்ல அவர் விரும்புகிறார். ஆகவே, அனுதினமும் வேதாகமத்தை வாசித்து, தேவனுடைய தெய்வீக வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.