மேய்ப்பன் கொடுக்கும் வாக்குத்தத்தம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆடுகள் மேய்ப்பனை பின்தொடர்வதுபோல, தேவன் எப்போதும் நம்மை வழிநடத்தி, நமக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார் என்று நாம் நம்பி அவரைப் பின்பற்றவேண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos