தேவன் உங்களோடு வாழ்வதற்கு விரும்புகிறார்

தேவன் உங்களோடு வாழ்வதற்கு விரும்புகிறார்

Watch Video

ஆண்டவர் உங்களோடு ஜீவிக்கிறார். உங்கள் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதத்தையும், சந்தோஷத்தையும், ஆஸ்தியையும், அந்தஸ்தையும், கிருபையையும், அபிஷேகத்தையும் புதுப்பிக்கும்படி தமக்குள் உங்களை வைத்திருக்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.