எக்காலமும் கர்த்தரை நம்புங்கள்

எக்காலமும் கர்த்தரை நம்புங்கள்

Watch Video

யோபுவுக்கு அருமையான வாழ்க்கையை அளித்த கர்த்தரால் உங்களுக்கும் அதேபோன்றதும் அதைக்காட்டிலும் சிறந்ததுமான வாழ்க்கையை அளிக்க முடியும். ஆகவே, உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து அவரையே நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.