தேவன் உங்கள் மேல் நோக்கமாய் இருப்பார்

தேவன் உங்கள் மேல் நோக்கமாய் இருப்பார்

Watch Video

நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும்போது, தேவன்தாமே உங்களை வழிநடத்துவதையும், உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பதையும், உங்களை பொறுப்பெடுத்துக்கொள்வதையும் அறிந்துகொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்