நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்கள்
நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்கள்

நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும் ஆண்டவரின் பார்வைக்கு பிரியமானதாக இருக்கவேண்டும். யார் பார்க்கிறார்களோ இல்லையோ, தேவன் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos