ஆச்சரியமான அதிசயங்களைக் காண்பீர்கள்

ஆச்சரியமான அதிசயங்களைக் காண்பீர்கள்

Watch Video

ஆண்டவர் உங்களுக்கு வெகு சமீபமாய் இருக்கிறார். அவர் உங்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார்; உங்கள் கண்ணீரைக் காண்கிறார். அனைவரும் ஆச்சரியப்படும்வண்ணம் உங்கள் வாழ்வில் அவரால் அற்புதமான அதிசயங்களைச் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.