"ஆண்டவர் அளிக்கும் பலமும் சமாதானமும் "

Watch Video

புயல்வீசும் சூழ்நிலையோ, சோதனைகளோ உங்களை மேற்கொள்ளமாட்டாது. நீங்கள் ஜெயங்கொள்ளுகிறவராகும்படி ஆண்டவர் உங்களை பாதுகாத்து பெலப்படுத்துகிறார். அவரது சமாதானம் உங்களுக்குள் நிரம்பி வழியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.