தேவனுடைய இருதயத்தில் இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் விருப்பங்கள், தேவனுடைய திட்டங்களுக்கு இசைந்திருக்கும்படி கவனம் செலுத்தி, சரியானவற்றை செய்வீர்களானால், நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறவர்களாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos