கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் ஜெபங்களில் ஒன்றும் வீணாகிப்போவதில்லை. தேவன் உங்கள் ஜெபங்களை கேட்கிறார்; கண்ணீரை காண்கிறார்; அவர் உங்களை குணமாக்குவார்; விடுவிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos