ஐசுவரியத்தை சம்பாதிப்பது எப்படி?
ஐசுவரியத்தை சம்பாதிப்பது எப்படி?

பெரும் ஆஸ்தியின்மீது நமக்கு நாட்டமில்லையென்றும், நாம், நமக்காக வாழவில்லை என்றும் அறிக்கையிடுவோம். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்து, எல்லாவற்றுக்கும் மேலாக அவரே நம் தேவை என்று கூறுவோம். அப்போது, எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் அவர், ஐசுவரியத்தையும் கனத்தையும் அருளுகிறவரான அவர், நம் வாழ்க்கைக்குள் வருவார். அவர் நம்மோடு இருக்கும்போது, அவர் மூலமாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos