அற்புதத்தை அனுபவிக்க ஆயத்தப்படுங்கள்

அற்புதத்தை அனுபவிக்க ஆயத்தப்படுங்கள்

Watch Video

தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள்; உங்கள் வாழ்க்கையில் தேவன் அவற்றை நிறைவேற்றுவார் என்று விசுவாசியுங்கள். அப்போது தேவ வல்லமையானது உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.