இருதயத்தை நிறைக்கும் இனிய ஆசீர்வாதங்கள்!

இருதயத்தை நிறைக்கும் இனிய ஆசீர்வாதங்கள்!

Watch Video

சூழ்நிலை எப்படியிருந்தாலும் தேவன் உங்கள் இருதயத்தை தமது சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும், விசுவாசத்தினாலும் ஆவியின் எல்லா கனியினாலும் அலங்கரிப்பார். பெரிய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு வந்து சேரும். இந்த ஆசீர்வாதத்தை அருளுகிறதற்காக ஆண்டவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.