ஆண்டவர் உங்களுடனேகூட இருக்கிறார்

ஆண்டவர் உங்களுடனேகூட இருக்கிறார்

Watch Video

நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் கர்த்தர் உங்களுடனேகூட இருப்பதால் பொல்லாப்புக்குப் பயப்படாதிருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.