உகந்த சேவை.

உகந்த சேவை.

Watch Video

முழு இருதயத்தோடும் தேவனுடைய வேலையை செய்து அவருக்கு ஊழியம்பண்ணி தேவனுடைய அழைப்பை நிறைவேற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் அவரது ஆசீர்வாதம் பூரணமாய் விளங்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.