ஆண்டவர் உங்களை மறந்துபோகவில்லை

ஆண்டவர் உங்களை மறந்துபோகவில்லை

Watch Video

ஆண்டவர்மேல் விசுவாசம் வைத்து, அனுதினமும் அவரைக் கிட்டிச்சேருங்கள். நீங்கள் இழந்த எல்லாவற்றையும் அவர் திரும்ப தருவார்; ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.