தேவனுடைய சம்பூரணம் தரும் திருப்தி

தேவனுடைய சம்பூரணம் தரும் திருப்தி

Watch Video

உங்கள் விரோதிகளுக்கு முன்பாக தேவன் உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணுகிறார். அவர் உங்களை ஆசீர்வதித்து உயர்ந்த ஸ்தலங்களுக்கு உயர்த்தி, மேலே எழும்பும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.