தேவனுடைய பாதபடியில் கிடைக்கும் இரக்கம்

தேவனுடைய பாதபடியில் கிடைக்கும் இரக்கம்

Watch Video

ஆண்டவருடைய இரக்கதத்திற்காக மன்றாடுங்கள். நிச்சயமாகவே அவரது இரக்கத்தை உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கை மறுரூபமடையும்; உஙகள் வெளிச்சம் மற்றவர்களுக்கு தேவனை வெளிப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.