கர்த்தரின் இரக்கம் நிறைந்த கரங்கள்

கர்த்தரின் இரக்கம் நிறைந்த கரங்கள்

Watch Video

ஆண்டவரின் இரக்கமுள்ள கரம் உங்களை உயர்த்தும். இயேசுவின் பரிபூரணம் உங்களுக்குள் இருப்பதால் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதமும், கிருபையின் மேல் கிருபையும் உங்களை வந்து சேரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.