உன் வீடோ நிலைநிற்கும்

உன் வீடோ நிலைநிற்கும்

Watch Video

ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவனே உங்கள் தேவனாகவும் இருக்கிறார். அவர்தாமே உங்களுக்கு திட அஸ்திபாரமாயிருக்கிறபடியினால் நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.