நீ கொடுத்ததை திரும்ப கொடுப்பார்

நீ கொடுத்ததை திரும்ப கொடுப்பார்

Watch Video

நீங்கள் உதாரத்துவமாய் கொடுக்கும்போது தேவன், நீங்கள் கையிட்டுச் செய்கிற காரியங்கள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். இன்றைய செய்தியின் மூலம் அதிகமாய் அறிந்துகொள்ளுங்கள்.