சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையினுள்ளும், உங்கள் குடும்பத்தினுள்ளும் வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் உங்கள் இருதயத்தை திறந்து, "பரிசுத்த ஆவியானவரே, எனக்குள் வாரும்; என் குடும்பத்தினுள் வாரும்," என்று அழைத்திடுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.    

Related Videos