உன்னை குனிந்து தூக்கும் தேவன்

உன்னை குனிந்து தூக்கும் தேவன்

Watch Video

 நீங்கள் தலை குனிந்துவிட்டதாய் அல்லது விழுந்துபோனதாய் உணரலாம். ஆனால் ஒன்றும் உங்களை அழிக்க முடியாது என்பதை உறுதியாய் அறிந்துகொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை தூக்கியெடுத்து தாங்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.