புதுப்பிறப்பு

புதுப்பிறப்பு

Watch Video

வேதாகமத்தில் வாக்குப்பண்ணப்பட்டுள்ள எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்காகவே எழுதப்பட்டுள்ளன. அவற்றை உரிமையாக்கி, அவை நிறைவேறும்படி தேவனுடைய வசனத்தை கைக்கொள்ள உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். இன்றைய செய்தியில் இதைக் குறித்து இன்னும் அதிகமாய் தெரிந்துகொள்ளலாம்.