உங்களுக்குச்  சமாதானம் பெருகக்கடவது

உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது

Watch Video

சமாதானப் பிரபுவாகிய இயேசு, உங்கள் வாழ்விலும், வீட்டிலும், நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் தமது சமாதானம் நதிபோல பிரவாகித்து ஓடும்படி செய்வார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.