இயேசுவைப்போல மாறும்படி பெலப்படுத்தப்படுங்கள்

இயேசுவைப்போல மாறும்படி பெலப்படுத்தப்படுங்கள்

Watch Video

தேவன், நாம் அவரைப் போல மறுரூபமாகும்படி, அனுதினமும் உங்களுக்கு கிருபையின்மேல் கிருபையையும் பெலத்தின்மேல் பெலத்தையும் தருவார். இன்றைய செய்தி மூலம் அதைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் ஆசீர்வாதம் பெறும்படி அவர்களோடும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள்.