ஒருபோதும் தடைபடாத ஆசீர்வாதம்

ஒருபோதும் தடைபடாத ஆசீர்வாதம்

Watch Video

சர்வவல்ல தேவனால் நீங்கள் நித்தியமாய் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். அவர் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார். உங்கள் வாழ்வில் அவரது ஆசீர்வாதங்கள் நதியைப் போல பாய்ந்து வரும்; எதுவும் உங்களுக்குக் குறைவுபடாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.