"தேவனுடைய உதவி உனக்கு வேண்டுமா? "

Watch Video

உங்கள் மூலமாக தமது திட்டங்களும் நோக்கங்களும் நிறைவேற்றப்படுவதற்காகவும், தம்முடைய நாமம் மகிமைப்படும்படியாகவும் ஆண்டவர் உங்களுக்கு அருகில் நின்று, உங்களுக்குப் பெலன் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.