எழும்பிப் பிரகாசியுங்கள்

எழும்பிப் பிரகாசியுங்கள்

Watch Video

 ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலம் உங்களைக் கழுவி புதுச்சிருஷ்டியாக்குவார். தேவ வல்லமை உங்கள் வாழ்வை மாற்றி, உங்களுக்கு வெளிச்சத்தை அளிக்கும். அவர், தேவ மகிமைக்காக நீங்கள் பிரகாசிக்கும்படி செய்வார். இன்றைய செய்தியை கேட்டு இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.