உங்களை ஆசீர்வதிப்பதே ஆண்டவருக்கு பிரியம். நீங்கள் இரவும் பகலும் தம்மை உண்மையாய் தேடவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். இவ்வாறு நீங்கள் அவரை தேடும்போது, உங்கள் வாழ்நாளெல்லாம் அவரது நன்மையும் கிருபையும் நிச்சயமாய் உங்களை தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.