ஜெபியுங்கள்; தேவ வல்லமை வெளிப்படும்

ஜெபியுங்கள்; தேவ வல்லமை வெளிப்படும்

Watch Video

 உங்கள் ஜெபத்தின் மூலம், ஜெயத்திற்கான தேவ திட்டங்கள் உங்கள் வாழ்வில் நிறைவேறும். நீங்கள் கேட்கிறவை யாவும் செய்யப்படும். தேவன் உங்கள் ஜெபங்களை உறுதிப்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.